For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தித்திக்கும் தேனைக் கொண்டு பருக்களைப் போக்க சில வழிகள்!!!

By Maha
|

முகப்பருக்கள்! ஒவ்வொருவரும் சந்திக்கும் மிகவும் எரிச்சல் தரக்கூடிய ஒரு சரும பிரச்சனை. முகப்பருக்கள் வருவதற்கு சிம்பிளான காரணம் ஒன்றை சொல்ல வேண்டுமெனில், அது நமது சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியாக்கள் தாக்கியிருப்பது தான். இதனால் எண்ணெய் சுரப்பியானது சீழ் நிரப்பப்பட்டு வீக்கமடைகிறது. இத்தகைய பருக்கள் முகத்தில் மட்டுமல்லாமல், கழுத்து, முதுகு, தோள்பட்டை போன்ற இடங்களிலும் வரும்.

ஒவ்வொருவருக்குமே பருக்கள் இல்லாத மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் பருக்களை போக்கும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருட்களால் பருக்கள் போகிறதோ இல்லையோ, அதனால் பக்க விளைவுகள் மட்டும் தவறாமல் ஏற்படுகிறது.

பருக்கள் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை மன அழுத்தம் மற்றும் சில மருத்துவ காரணங்களும் தான். இந்த பருக்களைப் போக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்க வேண்டாம். அனைவரது வீட்டிலும் இருக்கும் தேனைக் கொண்டே பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது அந்த தேனைக் கொண்டு எப்படி பருக்களை போக்குவது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Honey To Remove Acne At Home

Honey is one of nature's gift to us. Today the Boldsky team tells you how you can use honey to remove acne from the comforts of your home.
Story first published: Friday, February 27, 2015, 12:27 [IST]
Desktop Bottom Promotion