Just In
- 37 min ago
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய.. மொறுமொறுப்பான ஸ்டப்டு பனானா
- 1 hr ago
தம்பதிகளே! நீங்க உடலுறவு கொள்ளும்போது இந்த அறிகுறிகள் இருந்தா.. நீங்க ரொம்ப பாவமாம்...ஏன் தெரியுமா?
- 1 hr ago
இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் அவங்க வாழ்க்கையில் காதலே இருக்காதாம்... உங்ககிட்ட இருக்கா?
- 1 hr ago
பார்வை குறைபாடு முதல் கண் வறட்சி வரை - கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சில ஆயுர்வேத தீர்வுகள்!
Don't Miss
- Automobiles
நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!
- Movies
ஸ்கூல் ட்ரஸ்ஸில் க்யூட் போட்டோ வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. குவியும் லைக்ஸ்!
- News
தமிழ்நாடு முழுவதும் ஜன.26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள்! விவாதிக்கலாம் வாங்க! மக்களுக்கு அழைப்பு!
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Technology
Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?
- Sports
கோலியை சிக்க நினைத்த இஷான் கிஷன்.. கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு.. தொடர்ந்து வீணாகும் வாய்ப்பு
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: 60% தள்ளுபடியில் பிராண்டட் ஃபவுண்டேஷன்.. ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்க...
மேக்கப் என்று வரும் போது அதில் மஸ்காரா, லிப்ஸ்டிக்கைத் தவிர, ஃபவுண்டேஷன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஃபவுண்டேஷனைப் பயன்படுத்திய பின்னரே மற்ற மேக்கப் பொருட்களை பயன்படுத்துவோம். ஃபவுண்டேஷன் தான் சருமத்திற்கு ஒரு சீரான நிறத்தை வழங்குகிறது. முக்கியமாக ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பிற சரும பிரச்சனைகளை மறைக்கலாம். இப்படிப்பட்ட ஃபவுண்டேஷன் நல்ல தரமானதாக இருந்தால் தான், முகத்தில் போடும் மேக்கப் நன்றாக நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
நீங்கள் ஒரு நல்ல பிராண்டட் ஃபவுண்டேஷனை விலைக் குறைவில் வாங்க நினைக்கிறீர்களா? அப்படியானால் அமேசானில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையைப் பயன்படுத்தி நல்ல தரமான பிராண்டட் ஃபவுண்டேஷனை 60% தள்ளுபடியில் உடனே வாங்குங்கள். கீழே உங்களின் வசதிக்காக சில ஃபவுண்டேஷன்கள் தொகுத்து பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
1. மேபெல்லைன் நியூயார்க் லிக்விட் ஃபவுண்டேஷன்
இந்த மேபெல்லைன் நியூயார்க் லிக்விட் ஃபவுண்டேஷன் சாதாரண சருமம் முதல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது. இந்த மேட் லிக்விட் ஃபவுண்டேஷன் சருமத்துளைகளை மறைப்பதோடு, சூரியனிடம் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கக்கூடியது. இது லைட்வெயிட் கொண்டது. இதை விரல்கள், மேக்கப் பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் மூலம் முகத்தில் தடவலாம். இந்த ஃபவுண்டேஷன் சருமத்துளைகளை அடைக்காது, இதில் உள்ள க்ளே ஃபார்முலா சருமத்தில் உள்ள எண்ணெயை உறிஞ்சும். இது 18 ஷேடுகளில் வருகிறது. இது அமேசானில் தற்போது ரூ. 440-க்கு விற்கப்படுகிறது.
2. சுகர் காஸ்மெடிக்ஸ் - ஏஸ் ஆஃப் ஃபேஸ் - ஃபவுண்டேஷன்
இந்த சுகர் காஸ்மெடிக்ஸ் ஃபவுண்டேஷன் நீர்ப்புகா ஃபார்முலாவைக் கொண்டதால், 12 மணிநேரம் வரை நீடித்திருப்பதோடு, மேட் ஃபினிஷை வழங்குகிறது. இந்த தயாரிப்பு முற்றிலும் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது மற்றும் இது 100% சருமத்திற்கு பாதுகாப்பானது. முக்கியமாக இதில் ஆல்கஹால் இல்லை. இது அமேசானில் தற்போது ரூ. 899-க்கு விற்கப்படுகிறது.
3. லேக்மீ 9 டூ 5 பிரைமர் பவுடர் ஃபவுண்டேஷன்
லேக்மீ 9 டூ 5 பிரைமர் பவுடர் ஃபவுண்டேஷன் குட்டியாக கைக்கு அடக்கமாக இருப்பதால், சிறிய பர்ஸில் வைத்துக் கொண்டு எங்கும் இதை கொண்டு செல்லலாம். இது முதுமைக் கோடுகள் மற்றும் சருமத்தில் உள்ள கறைகளை மறைப்பதில் சிறந்தது. இது நீண்ட நேரம் மேட் ஃபினிஷ் தோற்றத்தைத் தருகிறது. இது அனைத்து சரும நிறங்களுக்கும் பொருந்தக்கூடிய 6 ஷேடுகளில் வருகிறது. இது அமேசானில் தற்போது ரு. 430-க்கு விற்கப்படுகிறது.
4. மாமார்த் க்ளோ சீரம் ஃபவுண்டேஷன்
இந்த மாமார்த் க்ளோ சீரம் ஃபவுண்டேஷன் மருத்துவரீதியாக பரிசோதிக்கப்பட்டது. இந்த ஃபவுண்டேஷனைப் பயன்படுத்தினால், நீங்கள் உங்களின் இரண்டாவது சருமத்தை அணிந்திருப்பதைப் போன்று உணர்வீர்கள். இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் வைட்டமின் சி மற்றும் மஞ்சளும் உள்ளது. தற்போது இந்த ஃபவுண்டேஷன் அமேசானில் ரூ. 461-க்கு விற்கப்படுகிறது.
5. லோரியல் பாரிஸ் ட்ரூ மேட்ச் ஃபவுண்டேஷன்
இந்த லோரியல் பாரிஸ் ட்ரூ மேட்ச் ஃபவுண்டேஷன் அனைத்து இந்திய சருமத்தின் நிறத்திற்கும் பொருந்தக்கூடியது. இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து, குறைபாடற்ற தோற்றத்தை உடனடியாக வழங்குகிறது. இந்த பிராண்டட் ஃபவுண்டேஷன் அமேசானில் தற்போது ரூ. 850-க்கு விற்கப்படுகிறது. ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.
6. எல்.ஏ கேர்ள் ப்ரோ கவரேஜ் எச்டி ஃபவுண்டேஷன்
எல்.ஏ கேர்ள் வழங்கும் இந்த ப்ரோ கவரேஜ் எச்டி ஃபவுண்டேஷன் சருமத்திற்கு குறைபாடற்ற தோற்றத்தை நீண்ட நேரம் வழங்குகிறது. இது லைட் வெயிட் என்பதால் நாள் முழுவதும் அணிந்திருக்க வசதியாக இருக்கும். இதில் பாராபென் இல்லை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது சருமத்தை நீரேற்றத்துடனும், அழகாகவும் வெளிக்காட்டும். இது அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. இதை பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு பயன்படுத்த வேண்டும். இது அமேசானில் தற்போது ரூ. 749-க்கு விற்கப்படுகிறது.
7. மேபெல்லைன் நியூயார்க் சூப்பர் ஸ்டே 24H லிக்விட் ஃபவுண்டேஷன்
இந்த மேபெல்லைன் நியூயார்க் சூப்பர் ஸ்டே 24H லிக்விட் ஃபவுண்டேஷன் நாள் முழுவதும் மங்காத குறைபாடற்ற தோற்றத்தை வழங்கும். முக்கியமாக இது லைட் வெயிட் மற்றும் மேட் ஃபினிஷ்ஷை வழங்குகிறது. இது எண்ணெய் இல்லாதது மற்றும் சருமத்துளைகளை அடைக்காது. இந்த ஃபவுண்டேஷனை பயன்படுத்தினால் 24 மணிநேரமும் மேக்கப் கலையாமல் இருப்பீர்கள். இது அமேசானில் தற்போது ரூ. 450-க்கு விற்கப்படுகிறது.
8. எம்.ஏ.சி ஸ்டுடியோ ஃபிக்ஸ் ஃப்ளூயிட் ஃபவுண்டேஷன்
இந்த எம்.ஏ.சி ஸ்டுடியோ ஃபிக்ஸ் ஃப்ளூயிட் ஃபவுண்டேஷன் க்ரீமியாக இருக்கும் மற்றும் இது சருமத்தில் சமமாக எளிதில் பரவக்கூடியது. இது நீண்ட நேரம் சருமத்தில் நிலைத்திருக்கக்கூடியது மற்றும் இது சமென்மையான ஃபினிஷைக் கொண்டது. முக்கியமாக சருமத்திற்கு பாதுகாப்பாது. இது அமேசானில் ரூ. 3,289-க்கு விற்கப்படுகிறது.
9. ஸ்மாஷ்பாக்ஸ் ஸ்டுடியோ ஸ்கின் ஃபவுண்டேஷன்
ஸ்மாஷ்பாக்ஸ் ஸ்டுடியோ ஸ்கின் ஃபவுண்டேஷன் நாள் முழுவதும் சருமத்தில் நீடித்திருக்கும் மற்றும் இது ஒரு நல்ல செமி-மேட் ஃபினிஷை கொண்டது. இதை சருமத்தில் பயன்படுத்தினால், ஃபோட்டோக்களில் நீங்கள் அழகாக ஜொலிப்பீர்கள். இது அமேசானில் தற்போது ரூ. 4,309-க்கு விற்கப்படுகிறது.
10. NARS ஆல் டே லுமினஸ் வெயிட்லெஸ் ஃபவுண்டேஷன்
NARS ஆல் டே லுமினஸ் வெயிட்லெஸ் ஃபவுண்டேஷன் மிகவும் லைட் வெயிட் கொண்டது மற்றும் இதன் ஒரு துளி 16 மணிநேரம் நீடித்திருக்கும். இந்த ஃபவுண்டேஷனைப் பயன்படுத்தினால், அது நல்ல அழகான தோற்றத்தை உங்கள் வழங்கும். இந்த ஃபவுண்டேஷன் அமேசானில் ரூ. 6,690-க்கு விற்கப்படுகிறது.