For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை சாறுக்கு பதிலாக சாத்துக்குடி சாறை முகத்திலும் தலையிலும் தடவுங்கள். ஏன் தெரியுமா?

சாத்துக்குடி ஜூஸை அழகுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே விளக்கியுள்ளோம். இதைப் பயன்படுத்துங்கள்.

|

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியுமா?
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது உடம்பிற்கு நல்லது என்று எல்லார்க்கும் தெரியும். இதிலுள்ள ஊட்டச்சத்துகள் நமது கூந்தல் மற்றும் சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Beauty Benefits Of Mosambi Juice

எண்ணிலடங்காத நன்மைகளைத் தரும் இந்த ஜூஸை உங்கள் அழகு பராமரிப்பில் கூட சேர்த்து கொள்ளலாம். பருக்கள், சரும பாதிப்பு, வீக்கம், கூந்தலின் வலிமைக்கு, வெடிப்புற்ற உதடுகளுக்கு, பொடுகு போன்ற எல்லாவற்றிற்கும் உதவுகிறது. இந்த ஜூஸை வாரத்திற்கு இரண்டு முறை என பயன்படுத்தி வந்தால் மிகுந்த நன்மைகளை அள்ள முடியும். சரி வாங்க இந்த சாத்துக்குடி ஜூஸில் நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன் 1

பயன் 1

சாத்துக்குடி ஜூஸில் ஆன்டி பாக்டீரியல் தன்மை நிறைந்திருப்பதால், சருமத்தில் நிறைய மாற்றங்களையும், சாதகமான மாற்றங்களாகவும் இருக்க வேண்டும். நிறைய சரும சிகச்சைக்கு உதவுகிறது.

பயன் 2

பயன் 2

இதில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதன் சாற்றை சருமத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும் சரும பிரச்சினைகளுக்கு பை பை சொல்லி விடலாம்.

பயன் 3

பயன் 3

நீங்கள் சாம்பு போட்டு முடித்த பிறகு உங்கள் கூந்தலுக்கு சாத்துக்குடி ஜூஸ் கொண்டு கழுவினால் போதும் உங்கள் தலைக்கு மிகவும் நல்லது.

MOST READ: 12 ராசிகளில் பகுத்தறிவு நிரம்பிய புத்திசாலி ராசிக்காரர்கள் யார் யார்? அதில் உங்க ராசி எப்படி?

பயன் 4

பயன் 4

சாத்துக்குடி ஜூஸ் ஹேர் பேக் கூந்தலை மிகவும் வலிமையாக்குகிறது.

பயன் 5

பயன் 5

நீங்கள் பயன்படுத்தும் லிப் பாம்பிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு தடவை உதட்டில் தடவினால் போதும் ஆரஞ்சு சொலை போன்ற மென்மையான உதடுகளை பெறலாம்.

பயன் 6

பயன் 6

1 டீ ஸ்பூன் கடலை மாவு, சாத்துக்குடி ஜூஸ் இவற்றை சேர்த்து கலந்து இந்த பேக்கை முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். உங்களின் சரும நிறம் கூடும்.

பயன் 7

பயன் 7

சாத்துக்குடி சாற்றை முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவி வந்தால் சில நாட்களில் பருக்கள் குறைந்திருப்பதை காணலாம்.

பயன் 8

பயன் 8

வாரத்திற்கு ஒரு முறை என சாத்துக்குடி ஜூஸால் தலை முடியை அலசி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

MOST READ: பிரியங்கா சோப்ராவுக்கு ஆஸ்துமாவா? எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க

பயன் 9

பயன் 9

உங்கள் உடம்பில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க சாத்துக்குடி ஜூஸை குளிக்கின்ற நீரில் கலந்து குளித்தால் போதும் வியர்வை நாற்றம் நீங்கி மேனி மண மணக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Benefits Of Mosambi Juice

here we are giving some more beauty and health benefits of mosambi juice. you should try this.
Story first published: Thursday, September 20, 2018, 15:46 [IST]
Desktop Bottom Promotion