For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முடி எலிவால் போன்று உள்ளதா? இதோ முடியை அடர்த்தியாக்கும் சில அற்புத வழிகள்!

தலைமுடி அடர்த்தியின்றி காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. காரணம் என்னவாக இருந்தாலும், அன்றாடம் தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வருவதன் மூலம், முடியை இயற்கையாகவே அடர்த்தியாக்க வாய்ப்புள்ளது.

|

தற்போது பலருக்கு தலைமுடியானது ஒல்லியாக காணப்படுகிறது. ஆண்களை எடுத்துக் கொண்டால், அவர்களது தலையில் முடியானது அடர்த்தியின்றி ஆங்காங்கு வழுக்கையாக தெரியும். பெண்களுக்கோ முடி எலிவால் போன்று காணப்படும். இப்படி தலைமுடி அடர்த்தியின்றி காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை முதுமை, மரபணுக்கள், மோசமான ஊட்டச்சத்து, அதிகமான தலைமுடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, கெமிக்கல் பொருட்களின் எதிர்வினைகள், உடல்நல பிரச்சனைகள் போன்றவை.

Seven Natural Ways To Get Thicker Hair

காரணம் என்னவாக இருந்தாலும், அன்றாடம் தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வருவதன் மூலம், முடியை இயற்கையாகவே அடர்த்தியாக்க வாய்ப்புள்ளது. கீழே மெலிந்து எலிவால் போன்று காட்சியளிக்கும் முடியை அடர்த்தியாக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மெலிந்துள்ள முடியை அடர்த்தியாக்கலாம். ஆனால் இந்த வழிகளால் பெறும் பலன்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

MOST READ: மே மாசம் இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கப் போகுது... உங்களுக்கு எப்படி-ன்னு படிச்சு பாருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Natural Ways To Get Thicker Hair

Here are some natural ways to get thicker hair. Read on to know more....
Story first published: Monday, May 3, 2021, 17:00 [IST]
Desktop Bottom Promotion