For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்களை கூட எதாவது செய்து சமாளித்து விடலாம். ஆனால், தலையில் ஏற்படக்கூடிய பருக்கள் வலி நிறைந்ததாக இருக்கக்கூடும் என்பதால் அதனை பொறுத்துக் கொள்வது சற்று கடினம் தான்.

|

மழைக்காலம் ஆரம்பிக்க தொடங்கிவிட்டதால், சரும பிரச்சனை முதல் கூந்தல் பிரச்சனை வரை அனைத்தும் ஆரம்பிக்கத் தொடங்கி விடும். சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்களை கூட எதாவது செய்து சமாளித்து விடலாம். ஆனால், தலையில் ஏற்படக்கூடிய பருக்கள் வலி நிறைந்ததாக இருக்கக்கூடும் என்பதால் அதனை பொறுத்துக் கொள்வது சற்று கடினம் தான். தலையில் இருக்கும் பருக்களை கையாளுவதில் சற்று கவனம் தேவை என்பதால் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

Home Remedies For Itchy Pimples On Scalp

வெப்பநிலை மற்றும் வியர்வை ஆகியவை தலை முடியை எண்ணெய் பசை நிறைந்ததாக, பிசுபிசுப்பாக மாற்றிவிடும். அவை சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும். தலையில் சேரும் தூசுக்கள் மற்றும் மாசுக்கள் அடைப்பட்ட துளைகளை தூண்டச்செய்து எரிச்சல் மற்றும் பருக்களை ஏற்படுத்திவிடும். அத்தகைய பருக்கள் வலி நிறைந்ததாகவும், அரிப்பு ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதே பெரும் பிரச்சனை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Itchy Pimples On Scalp

Tired of itchy pimples on your scalp? Here’s what you can do to treat them.
Desktop Bottom Promotion