For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா? உண்மைய தெரிஞ்சுக்க இத படிங்க...

இயற்கையாக அல்லது பாரம்பரியமாக உங்கள் தலைமுடியின் இயற்கை நிறம் இழக்கப்பட்டால் அதனை மீட்டெடுப்பது மிகவும் சுலபம் அல்ல. ஆனால் நரை முடி அதிகரிக்காமல் குறைவதற்கு உங்கள் உணவு ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

|

வயதாகும் போது நரை முடி எப்படி உருவாகிறது? மெலனின் என்னும் நிறமியின் இழப்பு காரணமாக வயது முதிர்ச்சியின் போது நரை முடி உண்டாகிறது. இயற்கையான சரும நிறம் மற்றும் தலைமுடியின் நிறம் ஆகியவற்றிற்கு இந்த நிறமி உற்பத்தி ஒரு முக்கிய காரணமாகும். உங்கள் உடலில் எந்த அளவிற்கு குறைவாக மெலனின் உள்ளதோ அந்த அளவிற்கு நிறம் குறைந்த தலைமுடி காணப்படும்.

Can Hair Return To Its Original Color After Turning Grey?

பொதுவாக வயது முதிர்ச்சியில் மெலனின் குறைபாடு ஏற்படுவது இயற்கை. இருப்பினும், மெலனின் இழப்பிற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. இயற்கையாக அல்லது பாரம்பரியமாக உங்கள் தலைமுடியின் இயற்கை நிறம் இழக்கப்பட்டால் அதனை மீட்டெடுப்பது மிகவும் சுலபம் அல்ல. ஆனால் நரை முடி அதிகரிக்காமல் குறைவதற்கு உங்கள் உணவு ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

MOST READ: ஆண்களே! கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Hair Return To Its Original Color After Turning Grey?

Can hair return to its original color after turning grey? Read on...
Desktop Bottom Promotion