முடி உதிர்தலை தடுக்க சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் முறை ! ஒரு க்விக் ரெசிபி!!

Written By:
Subscribe to Boldsky

சூரிய காந்தி எண்ணெய் இயற்கையான மாய்ஸ்ரைசர். இது வறண்ட கூந்தலுக்கும் முடி உதிர்தலுக்கும் எதிராகவே இருக்கிறது.

How to use sunflower oil for hair fall treatment

ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போடுவதால் உண்டாகும் ரசாயனங்களை இது அகற்றுகின்றது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

மேலும் கூந்தலை மென்மையாக வைத்திருக்கும் . சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. அதனை உபயோகப்படுத்தும் முறையைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையானவை :

தேவையானவை :

சூரிய காந்தி எண்ணெய் - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :

செய்முறை :

ஒரு கப் சூரிய காந்தி எண்ணெய் என்றால் கால் கப் சுத்தமான தேங்காய் எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக சூடுபடுத்தவும்.

செய்முறை :

செய்முறை :

அதை பின் தலையை லேசாக ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எளிதில் எண்ணெய் ஊடுருவும். அதன் பின் இந்த என்ணெயையை தலையில் தடவுங்கள்.

செய்முறை :

செய்முறை :

நன்றாக மசாஜ் செய்து, அதன் தலையை சீவுங்கள். பிடகு ஒரு டர்க்கி துண்டை வெதுவெதுப்பானா நீரில் நனைத்து பிழிந்து அதனை தலையில் கட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை :

செய்முறை :

ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஒரு மணி நேரம் இருக்க முடியாதென்றால் 20 நிமிடங்கள் போதுமானது. தரமான ஷாம்புவையே உபயோகியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use sunflower oil for hair fall treatment

Method to use sunflower oil for hair fall treatment
Story first published: Thursday, January 19, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter