திபெத்திய மக்களின் வெள்ளையான மற்றும் வலிமையான பற்களின் ரகசியம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

திபெத்திய மக்கள் மிகவும் பழமையான மருந்துகளைக் கொண்டுள்ளனர். திபெத்திய மருத்துவம் அவர்களது நாகரீக உருவாக்கம் கொண்டு அமைக்கப்பட்டது. மேலும் இந்த திபெத்திய மருத்துவ முறையை உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பின்பற்றி நன்மை பெற்று வருகின்றனர்.

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

தற்போது நிறைய பேரின் பற்கள் மஞ்சளாகவும், வலிமையின்றியும் இருக்கும். ஆனால் திபெத்திய மக்கள் முதுமையானாலும் அவர்களது பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதற்கு அவர்கள் பின்பற்றி வரும் ஓர் ரகசியமான வழிமுறை தான் காரணம்.

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

இந்த கட்டுரையில் வெண்மையான மற்றும் வலிமையான பற்களைப் பெற திபெத்திய மக்கள் பின்பற்றும் அந்த முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள் போன்றவற்றிற்கான சில எளிய தீர்வுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கப்

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

செய்முறை

முதலில் ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்கவும், பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து, உப்பு நன்கு கரையும் வரை கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

தினமும் காலையில், மாலையில் மற்றும் ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும், இந்த உப்பு கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

நன்மை #1

நன்மை #1

உப்பு கலவையால் வாயைக் கொப்பளிக்கும் போது சொத்தைப் பற்களுக்கு வழிவகுக்கும் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும்.

நன்மை #2

நன்மை #2

ஆரம்பத்தில் பற்களின் எனாமல் சிறிது குறைந்தாலும், பின் பற்களின் எனாமல் வலிமையடையக்கூடும்.

நன்மை #3

நன்மை #3

இந்த திபெத்திய முறையைப் பின்பற்றினால், பற்களில் உள்ள வெடிப்புக்கள் சரிசெய்யப்படும்.

நன்மை #4

நன்மை #4

இந்த முறையினால் பற்களின் இடுக்குகளில்சிக்கிய உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால் பற்கள் சொத்தையடைவது தடுக்கப்படும்.

எதிர்மறை பக்கவிளைவு

எதிர்மறை பக்கவிளைவு

ஆரம்பத்தில் இந்த முறையால் அசௌகரியத்தை உணரக்கூடும். ஏனெனில் இந்த உப்பு கலவையானது பற்களை சென்சிடிவ் செய்துவிடும். மேலும் இந்த முறையைப் பின்பற்றுவதால் பற்களில் இருந்து சிறிது எனாமலும் குறையக்கூடும். இருப்பினும் இம்முறையைப் பின்பற்றுவதால் தான் திபெத்திய மக்களின் பற்கள் வெண்மையாகவும், வலிமையுடனும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Tibetan Recipe Will Make Your Teeth White and Strong

One of the most amazing things about Tibetan people is that their monks have healthy, white and strong teeth to old age. This is due to their simple secret and that secret is one recipe that makes the teeth stay strong, white and healthy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter