Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கோடையில் எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வெக்குறதுன்னு தெரியலையா? இதோ சில க்யூட்டான ஹேர் ஸ்டைல்கள்!
Haircuts For Summer: கோடை காலம் வந்துவிட்டாலே கூந்தலை பராமரிப்பது என்பது மிகப்பெரிய கஷ்டமான விஷயம் ஆகும். அதிலும் நீளமான கூந்தல் என்றால் அதை பராமரிப்பது மிகவும் கஷ்டம். எனவே தான் கோடை காலத்தில் உங்கள் கூந்தலில் ஏற்படும் வெயில் பாதிப்பை தடுக்க பாப் கட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
பாப் கட் செய்வதன் மூலம் சேதமடைந்த மற்றும் வறண்ட கூந்தலை சரி செய்ய முடியும். முடியின் நிறத்தை மேம்படுத்த முடியும். மேலும் உங்கள் கூந்தலை எளிதாக பராமரிக்க முடியும். அதனால் தான் நாங்கள் உங்களுக்கு கோடை காலத்திற்கு ஏற்ற பாப் கட் முறைகளை இங்கே பரிந்துரைக்கிறோம்.

தோள்பட்டை வரை இருக்கும் லோப் (Shoulder Length Lob)
உங்களுக்கு ஏற்ற வகையில் இந்த தோள்பட்டை லோப் ஹேர் கட்டை நீங்கள் செய்து கொள்ளலாம். கர்லிங் போன்றவை செய்வதற்கு இந்த ஹேர் ஸ்டைல் ஈஸியாக இருக்கும். இந்த நீளத்தில் இருக்கும் முடியை நீங்கள் எளிதாக பராமரிக்க முடியும். எனவே இந்த தோள்பட்டை லோப் ஹேர் கட் இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த ஹேர் கட் ஆகும்.
பாப் வித் பேங்க்ஸ் (Bob With Bangs)
உங்களுக்கு நேரான ஹேர் என்றால் அதற்கு இந்த ஹேர் ஸ்டைல் உதவியாக இருக்கும். பாப் வித் பங்க்ஸ் உங்களுக்கு கச்சிதமான லுக்கை கொடுக்க கூடியது. கருப்பு நிற கூந்தலுக்கு இது மிகவும் அழகாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் என்றால் இந்த பாப் வித் பங்க்ஸ் சிறப்பான தோற்றத்தை கொடுக்கும்.
லில்லி காலின்ஸ் சைட் பார்ட் பாப் (Lily Collins Side Part Bob)
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நடிகையுமான லில்லி காலின்ஸ் சைட் பார்ட் பாப் வைத்து இருக்கிறார். இது மிகவும் அழகான ஹேர் ஸ்டைல் ஆகும். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற ஹேர் ஸ்டைலும் கூட. எனவே நீங்கள் இந்த ஹேர் ஸ்டைலை வைக்கலாம். இது உங்கள் கூந்தலுக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் ஆக இருக்கும்.
மாரன் மோரிஸ் சாஃப்ட் பாப் (Maren Morris Soft Bob)
மாரன் மோரிஸ் ஹேர் ஸ்டைல் மிகவும் அழகானது மற்றும் மென்மையானது. இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு கச்சிதமான முகத்தை கொடுக்கும். முகம் மற்றும் எலும்பின் கட்டமைப்பை அழகாக காட்ட பாப் மற்றும் லோப் கட் சிறந்த ஒன்றாக இருக்கும்.
ஃப்ளோரன்ஸ் பக் தோள்பட்டை நீள லோப் (Florence Pugh Shoulder Length Lob)
ஃப்ளோரன்ஸ் மிக அழகான ஹேர் ஸ்டைல் ஆகும். இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு தோள்பட்டை வரை ஒரு அழகான வடிவமைப்பை தருகிறது. ஃப்ளோரன்ஸ் ஹேர் ஸ்டைல் இந்த கோடை காலத்தில் உங்களுக்கு ஒரு அழகான ஹேர் ஸ்டைல் வடிவத்தை கொடுக்கும்.
ஹார்ட் எவாஞ்சலிஸ்டா லோப் (Heart Evangelista Lob)
நீங்கள் ஒரு அழகான பேங்க்ஸ்யை விரும்பினால் அதற்கு இந்த ஹேர் கட் சிறந்ததாக இருக்கும். ஹார்ட் எவாஞ்சலிஸ்டா லோப் உங்களுக்கு அழகான லுக்கை கொடுக்கிறது. இந்த ஹேர் லோப் உங்களுக்கு அழகான மிடுக்கான தோற்றத்தை கொடுக்கும்.
ஜெண்டயாவின் ஹாலிவுட் லோப் (Zendaya's Old Hollywood Lob)
பழைய ஹாலிவுட் நடிகை ஜெண்டயாவின் லோப் மிகவும் கவர்ச்சியான ஹேர் ஸ்டைல் ஆகும். இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு மென்மையான அடுக்குகளையும் அலைபாயும் கூந்தலையும் தரக் கூடியது. உங்களுக்கு ஸ்டைலிஷ் லுக்கை வேண்டும் என்றால் இந்த ஹேர் ஸ்டைல் பொருத்தமானதாக இருக்கும்.
ஜெனிபர் கார்னரின் தோள்பட்டை நீளமான முடி (Jennifer Garner's Shoulder Length Hair)
இந்த தோள்பட்டை ஹேர் ஸ்டைல் உங்களுக்கு சிறந்த தோற்றத்தை தரக் கூடியது. ஜெனிபர் கார்னரின் இந்த ஹேர் ஸ்டைல் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் ஆகும். இந்த நீளமான பாப் உங்களுக்கு சிறந்த லுக்கை கொடுக்க கூடியது.
ஹிலாரி டஃப்பின் வெட் பாப் (Hilary Duff's Wet Bob)
இது ஒரு ஈரமான தோற்றத்தை கொடுக்கும் ஹேர் ஸ்டைல் ஆகும். ஹிலாரி டஃப்பின் இந்த வெட் பாப் உங்களுக்கு மென்மையான தோற்றத்தை அளிக்க கூடியது. இது உங்கள் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த பாப் கட் ஆகும்.
ஜென்னா ஒர்டேகாவின் வுல்ஃப் கட் லோப் (Jenna Ortega's Wolf Cut Lob)
இது ஒரு ஓநாய் வகை ஹேர் ஸ்டைல் ஆகும். இது உங்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான லுக்கை கொடுக்கிறது. நடிகை ஜென்னாவின் இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு சிறந்த தோற்றத்தை அளிக்கக் கூடியது.
இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைலை நீங்கள் தேர்ந்தெடுத்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications