Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 3 ராசி பெண்கள் அசைக்க முடியாத நேர்மை கொண்டவர்களாம்... அவங்க காதலரை ஒருபோதும் ஏமாத்தமாட்டாங்களாம்...!
காதலில் ஏமாற்றுவதும், ஏமாற்றப்படுவதும் தற்போது காலகட்டத்தில் மிகவும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக திருமணத்திற்குப் பிறகும் ஏமாற்றப்படுவது இப்போது அதிகரித்து வருகிறது. காதல் நீடித்திருக்க மற்றும் மகிழ்ச்சியானதாக இருக்க அன்பு எவ்வளவு முக்கியமானதோ அதேயளவிற்கு நேர்மையும் முக்கியமானது, ஆனால் அனைவரிடமும் இந்த குணம் இருப்பதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் நேர்மையின் உருவமாக இருப்பார்கள். அவர்கள் காதலில் தங்கள் துணையை ஏமாற்ற மாட்டார்கள். இந்த ராசி பெண்கள் காதலில் விசுவாசத்துடன் இருப்பதோடு தகுதியான துணை கிடைத்தால் அவர்களின் வாழ்க்கையையும் பிரகாசமாக்குவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் காதலில் அசைக்க முடியாத நேர்மையுடன் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். மேலும் அவர்கள் விரும்பும் நபரைப் பொறுத்தவரை இது மிகவும் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்கள் உறவுகள் மற்றும் நட்பில் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள் மற்றும் எப்போதும் சரியான நபரை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒருமுறை அவர்கள் காதல் உறவில் நுழைந்து விட்டால் அவர்கள் தங்கள் முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு எதையும் செய்வார்கள். ஒருபோதும் துரோகம் செய்வதைப் பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். சந்திரனின் செல்வாக்கு காரணமாக, அவர்கள் அமைதி மற்றும் கண்ணியமானவர்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் தங்கள் காதலர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தங்கள் துணையை ஆதரிக்கிறார்கள் மற்றும் அவர்களின் மோசமான காலங்களில் கூட அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.
அவர்களின் காதலரும் எப்போதும் அவர்களின் நேர்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் நேர்மையால் அவர்களது திருமண வாழ்க்கையில் மரியாதையும், கௌரவமும் கிடைக்கிறது. உங்கள் காதலி கடக ராசியாக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்களுக்கு எப்போதும் துணையாக இருங்கள்.
கும்பம்
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனிபகவான் ஆளும் கும்ப ராசி பெண்கள் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் தங்கள் துணையின் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டார்கள். இந்த ராசி பெண்கள் தங்கள் துணையின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே நன்கு அறிவார்கள். கும்ப ராசி பெண்களை காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம் இதுதான்.
கடக ராசி பெண்களைப் போலவே இந்த ராசி பெண்களும் எப்போதும் தங்கள் காதலரை ஆதரிக்கிறார்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கும்ப ராசி பெண்கள் தங்கள் காதலரை மகிழ்ச்சியாக வைத்திருக்க எதையும் செய்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

