Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 ஜூன் 21 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 27 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பானதாக இருக்கும்.புதிய வருமான வழிகள் உருவாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும். வணிகர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். அரசு வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட கால பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக தொந்தரவு செய்து வந்த எதிரிகளிடம் இருந்து நிம்மதி கிடைக்கும். குழந்தைகள் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் எவ்வித முதலீடுகளை செய்யும் முன்பும் கவனமாக சிந்தித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பல விஷயங்களில் நல்ல நிம்மதி கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்ட. தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கலாம். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து அல்லது குடும்பம் தொடர்பான விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். பொறுமையாகவும், அமைதியாகவும் செயல்பட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொத்து பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திட்டங்கள் மீண்டும் வெற்றிகரமாக நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் ஏதாவது சாதனை படைப்பீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் கவனமாக சிந்திக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பான எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகம் நிறைந்து இருப்பீர்கள். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். பரம்பரை சொத்து விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுக்றது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். செல்வம் பெருகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீண்ட கால முயற்சிகளுக்கு இக்காலத்தில் பலனைப் பெறக்கூடும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவதோடு, வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வரும். தன்னம்பிக்கை அதகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்பும் கவனமாக சிந்திக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
