Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
வார ராசிபலன் (12 January To 18 January 2025)- இந்த வாரம் இந்த ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். காதலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் நிறைய பணம் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இந்த வார இறுதியில் நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். முக்கியமாக கடினமான வேலையையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணிபுரிந்தால், நல்ல வெற்றி காண்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவாலாக இருக்கும் பணியிடத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். இருப்பினும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அதைத் தீர்ப்பீர்கள். இந்த வாரத்தில் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இம்மாதிரியான நேரத்தில் போதுமான ஓய்வை எடுத்து ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். புதிய இலக்கை நோக்கி செயல்படுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சில புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். காதலர்களிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு செழிப்பாக இருக்கும். வார தொடக்கத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீதிமன்றத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரம் நன்றாக இருக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். சில பிரச்சனைகளில் சிக்கி அவதிப்படலாம். வாரத்தின் நடுப்பகுதி சாதாரணமாக இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் தடைகளை சந்திக்கலாம். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்தால் பிரச்சனைகளை தீர்க்கலாம். இந்த வாரத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை சில கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நிம்மதியாக இருக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் சிறந்த முடிவுகளைப் பெறலாம். அதுவும் சில புதிய யோசனைகளுடன் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். நிலுவையில் உள்ள வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் புதிய திட்டங்களையும் யோசனைகளையும் செயல்படுத்துவீர்கள். தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேணுவது முக்கியமானதாக இருக்கும். பணியிடத்தில் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் படைப்பாற்றல் நிறைந்ததாக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் யோசனைகளால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட கால பிரச்சனை இந்த வாரத்தில் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications