Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளில் புரளப்போறாங்களாம்...!
ஜூலை மாதம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் முக்கியமான கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றப்போகிறது. குறிப்பாக செல்வம், நல்லிணக்கம், அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் கிரகமான சுக்கிரன், மாத இறுதிக்குள் ஒரு புதிய ராசிக்கு நகர்கிறார்.
ஜூலை 26, 2025 அன்று, சுக்கிரன் மிதுன ராசியில் காலை 08:45 மணிக்கு சஞ்சரித்தார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்கார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு சுக்கிரனின் இந்த மாற்றம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். இதனால் அவர்களின், நிதி நிலை சீராக இருக்கும் மற்றும் வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் கடன் பிரச்சினை முடிவுக்கு வரலாம்.
அவர்கள் அரசாங்கம் மூலம் நிறைய நன்மைகளைப் பெறலாம் மற்றும் நீண்ட காலமாக அரசாங்க வேலையில் இருந்த தடைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம், மேலும் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்கள் நீண்ட காலமாக சந்தித்து வந்த பல்வேறு வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மிதுனம்
சுக்கிர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த காலகட்டம் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். அவர்களின் பொருளாதாரநிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.
திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கூடிவரும். மொத்தத்தில் இப்போது அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
கன்னி
சுக்கிர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவர்களின் பணி பணியிடத்தில் பாராட்டப்படும்.
அவர்களின் தலைமைத்துவ பண்புகள் அதிகரிப்பதால், அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படும். முதலாளி மற்றும் மூத்த அதிகாரிகளுடனான உறவு மிகவும் சிறப்பாக மாறும். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளும் சிறந்த பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
