Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிகளின் செல்வம் உயரப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Retrograde In Pisces On 02 March 2025: வேத ஜோதிடத்தின் படி அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், செழிப்பு, அழகு, காதல், ஈர்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார்.
கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, சற்று பலவீனமாக இருக்கும். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற மார்ச் 02 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார். சுக்கிரன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சுக்கிரன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வேலை மற்றும் வியாபாரத்தில் பெரும் லாபத்தை கொண்டு வரப்போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்ட கதவு திறந்து வெற்றியும், பணமும் குவியும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய பெரிய ஆர்டரைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் நிறைய நன்மைகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
