Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சுக்கிரனும் ராகுவும் 2025-ல் இணைவதால் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிக்காரங்க இவங்கதானாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் சுக்கிரன் இரண்டும் மிகவும் முக்கியமான கிரகங்கள். ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும், சுக்கிரனும் சுப ஸ்தானத்தில் இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், 2025-ல் ராகுவும் சுக்கிரனும் இணைகின்றனர். இரண்டு கிரகங்களும் ஒரே இணைவதால் 4 ராசிக்காரர்களுக்கு அவர்களின் தோஷங்கள் நீங்கி அதிர்ஷ்டம் உருவாகப்போகிறது.
இந்த கிரக இணைப்பால் சில ராசிக்காரர்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். புதிய பணியில் சேர வாய்ப்பு கிடைக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான லட்சியங்களை நிறைவேற்றலாம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் கிடைக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் இணைப்பால் தங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சியையும் செழிப்பையும் அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பெரிய வளர்ச்சியை அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பல முக்கிய ப்ராஜக்ட்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அரசுத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அவர்களின் கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். அதிக லாபம் தரும் புதிய முதலீட்டுகளில் ஈடுபட முடியும். அலுவலகத்தில் அவர்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். வீட்டுக்குத் தேவையான சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
துலாம்
வேலையில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக இணைப்பால் அலுவலகத்தில் சிறப்பான சூழல் நிலவும். அவர்களின் வாழ்க்கையில் இருந்துவந்த கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். உங்களின் திறமைக்கான அங்கீகாரமும், பாராட்டும் தேடிவரும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கலாம். இல்லற வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். கலைத்துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான வெற்றியை அடையலாம். ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக இணைப்பால் எதிர்பாராதவிதமாக நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அவர்களின் நிதி பிரச்சினைகளுக்கு ஒருவழியாக இப்போது தீர்வு காண்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் லாபம் கிடைக்கும் வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். இந்த ராசிக்காரர்களுக்கு தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். அவர்கள் குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் அவர்களின் முயற்சியால் உயரும். அவர்களின் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலையிலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக யோகம் உள்ளவர்கள். அவர்கள் இந்த கிரக இணைப்பால் தங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும். வேலையில் சாதகமான சூழல் ஏற்படலாம். அலுவலகத்தில் அவர்களிடம் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். இது அவர்களின் மரியாதையையும், பொருளாதார நிலையையும் உயர்த்தும். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதற்கான அதிர்ஷ்டம் உள்ளது. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
