Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றிகள் குவியப்போகுது...
Venus Mars Make Shadashtak Yog On 14 November 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அவ்வாறு மாற்றும் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் நவம்பர் 14 ஆம் தேதி, அதாவது இன்று மதியம் ஷடாஷ்டக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தால், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, பலவிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது சுக்கிரன் செவ்வாயால் இன்று உருவாகவுள்ள ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ஷடாஷ்டக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மேலும் நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். வியாபாரிகள் தங்களின் திறமையால் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திடீரென்று நிதி நிலையில் நல்ல உயவு ஏற்படவுள்ளது. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். மேலும் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
மகரம்
ஷடாஷ்டக யோகத்தால் மகர ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சிறப்பு ஆசியை பெறுவார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறக்கூடும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பரம்பரை சொத்துக்களால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாட்களாக செய்து வந்த கடின உழைப்புக்கான பலன் இன்று முதல் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வழக்கத்தை விட நிதி நிலையில் திடீர் உயர்வு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
