Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
புத்தாண்டின் முதல் நாளில் சுக்கிரனால் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Dvichatvaravimshati Yog On First Day Of New Year 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2026 புத்தாண்டின் முதல் நாளில் ஒரு அரிய யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சுக்கிரன் மற்றும் நெப்டியூனால் உருவாகப் போகிறது. அது தான் த்விசதுர்விம்சதி யோகம். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் புத்தாண்டின் முதல் நாளில் இந்த யோகம் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அளவில் நன்மைகள் கிடைக்கப் போகிறது.

குறிப்பாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது 2026 புத்தாண்டின் முதல் நாளில் உருவாகும் த்விசதுர்விம்சதி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
2026 புத்தாண்டின் முதல் நாளில் சுக்கிரனால் உருவாகும் த்விசதுர்விம்சதி யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அவ்வப்போது பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வேலையை தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கும்பம்
2026 புத்தாண்டின் முதல் நாளில் சுக்கிரனால் உருவாகும் த்விசதுர்விம்சதி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்துவதன் மூலம் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறன் மேம்படும். வாழ்வின் ஒவ்வொரு பகுதியில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
மிதுனம்
2026 புத்தாண்டின் முதல் நாளில் சுக்கிரனால் உருவாகும் த்விசதுர்விம்சதி யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். செல்வம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் திறமைகள் நல்ல பாராட்டைப் பெறும். உறவுகள் வலுவடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சுக்கிரனின் அருளால் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications