Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 22 December 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையையும் திட்டமிட்டு செய்யணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் இலக்கை அடையும் நாளாக இருக்கும். வேலையைத் திட்டமிட்டால், உங்கள் வேலை எளிதாக முடிவடையும். பணியிடத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வீட்டிற்கு விருந்தினர் வருகையால் சூழல் இனிமையாக இருக்கும். முதலீட்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உங்கள் வேலையில் அதிக அவசரத்தை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாழ்க்கைத் துணை வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். பணத்தை வைத்து யாரையும் நம்புவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவர் உங்கள் நம்பிக்கையை உடைக்கலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் ஆற்றலை சரியான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். சட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும். பொறுப்புக்களில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால், அமைதியாக இருந்து அதைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். குடும்ப உறவுகள் மோசமடையலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று கடினமாகவும் விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக ஏதேனும் பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அது தீரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அவசரம் காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை சம்பந்தமாக பிரச்சனை இருந்தால் அது தீர்ந்துவிடும். வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும். இன்று யார் சொல்வதையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று சுமாராக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் தேவையில்லாமல் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். சொத்தில் முதலீடு செய்வது நல்லது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் வேலை தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆசைகளில் ஏதேனும் ஒன்று இன்று நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் அனுபவங்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் ஏதாவது சிறப்பாகச் செய்ய முயற்சிப்பீர்கள், அதன் காரணமாக உங்கள் வேலையிலும் சில மாற்றங்களைச் செய்யலாம். தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தினருடன் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நாளாக இருக்கும். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தவறான திசையில் செல்ல வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளரை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று நல்ல நாளாக இருக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். வியாபாரிகள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். நிதி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதையும் பேசுவதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று எந்த முடிவையும் நீங்கள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். பணியிடத்தில் உங்களின் நேர்மறை சிந்தனையால் பயனடைவீர்கள். சிறப்பு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
