Latest Updates
-
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம்
100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்..
Sun Rahu Venus Make Trigrahi Yog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் நேர்மறை அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் சில கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றிணைந்து சுப யோகங்களை உருவாக்கி, சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது 3 அரிய கிரகங்களின் சேர்க்கையானது உருவாகவுள்ளது.

வேத நாட்காட்டியின் படி, இந்த திரிகிரக யோகமானது பிப்ரவரி 13 ஆம் தேதி உருவாகவுள்ளது. அதில் பிப்ரவரி 06 ஆம் தேதி அசுரர்களின் குருவான சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 13 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். மேலும் இந்த கும்ப ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமாக கருதப்படும் ராகு பயணித்து வருகிறார்.
இதனால் பிப்ரவரி 13 ஆம் தேதி முதலாக கும்ப ராசியில் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகவிருக்கிறது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்க்கையையே சிறப்பாக மாற்றும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பண விஷயங்களில் நன்கு யோசித்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்பை விட செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புக்கள் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயரவு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications