Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
3 கிரக சேர்க்கையால் உருவாகும் சக்திவாய்ந்த பிரம்ம ஆதித்ய யோகம்: ஜூன் 15 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Brahm Aditya Yog 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் வருகிற ஜூன் 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மிதுன ராசியில் ஏற்கனவே புதனும், குரு பகவானும் பயணித்து வருகின்றனர். இதனால் இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின், சூரியனும் அந்த கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். முக்கியமாக இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த பிரம்ம ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இந்த சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கப் போகின்றன. இப்போது பிரம்ம ஆதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் பிரம்ம ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் இந்த யோகத்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில், இந்த யோகம் முன்னேற்றத்தையும், நல்ல புகழையும் தரப்போகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் பிரம்ம ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் எண்ணங்கள் வலுபெறும். உங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். உங்கள் எதிரிகளை வீழ்த்துவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்போருக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் பிரம்ம ஆதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். செல்வாக்குமிக்க நபர்களை சந்திப்பீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மொத்தத்தில் இக்காலம் முன்னேற்றமும், வெற்றியும் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications