Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
111 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணையும் சூரியன்-கேது: இந்த ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Ketu Transit In Hasta Nakshatra 2024: கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இதனால் ஏற்கனவே கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் சூரியன் ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தில் ஏற்கனவே கேது உள்ளார். இதனால் இந்த நட்சத்திரத்தில் இவ்விரு கிரகங்களின் அபூர்வ சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
ஜோதிடத்தின் படி, ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் எந்த வேலைகளை தொடங்கினாலும் அல்லது செய்தாலும், அது நீண்ட காலத்திற்கு நல்ல பலனைத் தரும். மேலும் குபேரரின் சிறப்பான ஆசியும் கிடைக்கும். இப்போது ஹஸ்தம் நட்சத்திரத்தில் ஒன்றிணையும் கேது மற்றும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். வேலை தேடினால் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேது, சூரியனின் சேர்க்கையால் நல்ல பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஆர்டரைப் பெறலாம். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
