Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் புத்தாண்டின் தொடக்கத்தில் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Shani Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை தரக்கூடியவர். மேலும் கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இந்த சனி ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். மேலும் சனி அவ்வப்போது ராசியையும் மாற்றுவார்.
அப்படி சனியின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் இறுதியில் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதாவது டிசம்பர் 27 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

ஜோதிடத்தில் பூரட்டாதி நட்சத்திரமானது 25 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வாழ்க்கை செழிப்பாக இருக்கப் போகிறது. இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். அதுவும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறனால் நிறைய பாராட்டைப் பெறுவீர்கள். அதோடு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை வாழ்க்கையில் பல சிரமங்களையும், சவால்களையும் சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். பணிபுரிபவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைத் தரும் புதிய ஆர்டரைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











