Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகள் கழித்து கும்பத்தில் வக்ர நிவர்த்தியடையும் சனி: தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்!
Sani Vakra Nivarthi After Diwali 2024: நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் தான் சனி பகவான். அதாவது சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பார். இருப்பினும் அவ்வாறு ஒரு ராசியில் பயணிக்கும் காலத்தில் அவரது இயக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்த சனி ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். இதனால் இவர் ஒரு சுழற்சியை 30 ஆண்டுகள் ஆகும். தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனி வக்ர நிலையில் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம்.

ஆனால் இந்த சனி பகவான் தீபாவளிக்கு பின், அதுவும் நவம்பரில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் நவம்பர் மாதம் முதலாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புககள் உள்ளன. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை தொழிலில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புக்களையும் பெறலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் தேவையற்ற செலவுகள் கட்டுப்படும். கடன்களில் இருந்து விடுபடுவீக்ரள். தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் பிரச்சனைகளின்றி சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
