Latest Updates
-
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா?
பிப்ரவரியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: அடுத்த 2 மாதம் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Shani Asta In February 2025: ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது வக்ர நிலையிலும், அஸ்தமனமாகியும் பயணிக்கும். அப்படி கிரகங்களின் நிலைகளில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி, தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவான் பிப்ரவரி மாத இறுதியில், அதாவது பிப்ரவரி 28 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார். சனி அஸ்தமனமாவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கப் போகிறது. சனி பகவான் இந்த அஸ்தமன நிலையில் ஏப்ரல் 06 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாவதால் கடக ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாவதால் சிம்ம ராசிக்காரர்கள் பல புதிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். யாரையும் நம்பாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் சிரமப்பட நேரிடும். இருப்பினும் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். எதுவாயினும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாவதால் மீன ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துகள் ஏற்படுவதற்கானஅபாயம் உள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான பலனைப் பெற கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். குடும்ப வரவு செலவுகள் பாதிக்கப்படலாம் என்பதால் நிதி ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications