Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகள்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியுமாம்..!
ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளவோம்.
2024 ஆம் ஆண்டின் ஆங்கில மாதத்தின் 9வது மாதம் இந்த செப்டம்பர் மாதம் ஆகும். இந்த மாதம் ஜோதிடப் பார்வையிலும் முக்கியம் வாய்ந்தது. காரணம் செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய ராசி மாற்றங்கள் நடக்கவுள்ளன, இது அனைத்து 12 ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும்.

செப்டம்பர் மாதத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள். அதன் பலனாக மகா கோசாரம் நடைபெறும். செப்டம்பர் 4ல் புதன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். அதே சமயம் செப்டம்பர் 16ம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். செப்டெம்பர் 18ஆம் தேதி செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யப் போகிறார். செப்டம்பர் 23ல் புதன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதனால் இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். அதனுடன் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே செப்டம்பர் கிரகப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
மேஷம்
ஜோதிட ரீதியாக, செப்டம்பர் மாதத்தில் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு குறிப்பாக நன்மை பயக்கும். இந்த நேரத்தில், இந்த ராசியினர் தங்கள் வேலையில் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் உள்ள உறவு சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்... இந்த மாதம் அவர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும்.. வேலை மாற்றம் ஏற்படும். நல்ல வருமானம் உயரும். பழைய முதலீடு மூலம் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
துலாம்: ஜோதிட சாஸ்திரப்படி செப்டம்பர் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அவர்களின் நிதி நிலை மேம்படும். அதே சமயம், எந்த முதலீட்டையும் திட்டமிட்டால், இந்தக் காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். ஒரு நபர் தனது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications