Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் நிகழும் சனி-புதனின் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிகளின் செல்வம் பெருகும்..
Saturn Mercury Conjunction 2026: ஜோதிடத்தின் படி, வருகிற 2026 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பல கிரகங்களின் அரிய சேர்க்கைகளால் சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் ஆண்டின் தொடக்கத்தில் மீன ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மறுபுறம் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரும் நீதிமானாக கருதப்படுகிறார்.

இவ்விரு கிரகங்களும் மீன ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த கிரங்களின் சேர்க்கையின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது.
குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வும், புதிய வேலை வாய்ப்புக்களும் கிடைக்கும். முக்கியமாக சனி பகவானின் ஆசியால் சொத்துக்கள் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழும் சனி புதனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் புதனின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனத்தாலும், விவேகத்தாலும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.
திருமணமானவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்வார்கள். உங்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையின் பேச்சை கேட்டு நடந்தால், நல்ல பலன்களைப் பெறலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் ரிஸ்க் எடுத்தாலும், நல்ல லாபத்தைப் பெறலாம்.
வணிகர்கள் இக்காலத்தில் எடுக்கும் முடிவுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகளின் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வணிகத்தில் முன்னேற்றமடைவதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்த இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
