Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
500 ஆண்டுகளுக்கு பின் ராகு, குரு உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது..
Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, சுப யோகங்கள் மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நிழல் கிரகமான ராகு 2025 ஆம் ஆண்டின் மே 18 ஆம் தேதி மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லவுள்ளார்.
கும்ப ராசியில் ராகு நுழைந்த பின், குரு பகவான் மிதுன ராசிக்குள் நுழைவார். இதனால் ராகு மற்றும் குருவின் நிலைகளால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

இதன் மூலம் தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். மேலும் நிதி நிலையிலும் நல்ல உயர்வைக் காணவுள்ளனர். இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் ராகு மற்றும் குரு பகவானால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது திடீர் நிதி நன்மைகளை அளிக்கப் போகிறது. மேலும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவடையும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. ஏனெனில் ராகு முதல் வீட்டில் உள்ளார். அதுவும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இக்காலத்தில் நீங்கள் பிரபலமாவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தொடர்பாக குறுகிய அல்லது நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களையும் தரும் வகையில் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications