Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
ராகுவும், கேதுவும் ராசியை மாற்றுவதால் இந்த 3 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
வேத ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராகுவும் கேதுவும் ராசிகள் மாறும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். சிலர் இந்த கிரக பெயர்ச்சிகளால் லாபத்தை பெரிய லாபத்தை சந்திக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள்.
இந்த வருடம், ராகு மே 18, 2025 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதே நாளில், கேது சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது, ராகு மற்றும் கேதுவின் இந்தப் பெயர்ச்சி, மே மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த கிரக பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்கள் பல நன்மைகளை அடையப் போகிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் பல விஷயங்களை இப்போது சாதிக்கப் போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பண பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்கள் வேலை தொடர்பாக அவர்கள் விரும்பிய இடத்திற்கும் பயணிக்க முடியும்.
அவர்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது லாபத்தை ஈட்ட உதவும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை அடையலாம். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். அவர்கள் எதிர்பாராத பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். வாழ்க்கையில் வளர்ச்சிக்குத் தேவையான பல வாய்ப்புகள் அவர்களைத் தேடிவரும். அவர்களின் வேலையில் அவர்கள் புதிய உயரத்தை அடைய முடியும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராகப் பணியாற்றியவர்கள் உங்களிடம் சரணடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும்.
இதுவரை துன்புறுத்தி வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் பெரிய சாதனைகளை செய்யலாம். இது அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான காலக்கட்டாங்க இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் ராகு-கேது பெயர்ச்சி எதிர்பார்க்காத நண்மைகளை அளிக்கப் போகிறது. அவர்களுக்கு புதிய வியாபாரத்தைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க வாய்ப்புகள் உருவாகும்.
திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிப்பார்கள். இதுவரை அவர்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
