Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
ராகு கேது நட்சத்திர பெயர்ச்சியால் ஜூலை 20 முதல் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு வெற்றிகள் குவியப்போகுது..
Rahu Ketu Nakshatra Transit On 20 July 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன.
இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரையும், ஒரு நட்சத்திரத்தில் 240 நாட்கள் வரையும் பயணிப்பர். அதுவும் இவ்விரு கிரகங்களும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். இப்படிப்பட்ட ராகுவும் கேதுவும் தற்போது கும்பம், சிம்மம் ஆகிய ராசிகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 20 ஆம் தேதி ராகு பூரட்டாதி நட்சத்திரத்திற்கும், கேது பூரம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர்.

இவ்விரு கிரகங்களின் நட்சத்திர மாற்றத்தால் ஜூலை 20 முதல் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை காணக்கூடும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது ஜூலை 20 ஆம் தேதி நடக்கும் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஐடி மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெற்று, இலக்குகளை எளிதில் அடைவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறலாம். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். திருமணமானவர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு சொந்தமாக தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், தொழிலில் கொடிகட்டி பறக்கலாம். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு சொந்தமாக தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் பயனளிக்கும் வகையிலான புதிய நட்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
