Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இந்த 4 ராசிக்காரங்க சரியான கஞ்சபிசினாரிகளாம்... இவங்க ஒரு ரூபா செலவு பண்ண ஆயிரம் முறை யோசிப்பாங்களாம்..
Astrology: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்கள், நடத்தைகள் ஆகியவை கணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஜோதிடத்தில் ஒருவரது ராசி அந்நபரைப் பற்றிய பல விஷயங்களை, குறிப்பாக ஒருவரின் குணாதிசயங்களை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தெரியப்படுத்தும்.
தற்போது சந்தோஷமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அதற்கு பணம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக அல்லும் பகலும் அயராது அனைத்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். சிலர் சம்பாதிக்கும் பணத்தை சந்தோஷத்திற்காக தேவையான வாங்க செலவழிப்பார்கள். ஆனால் சிலர் எதிர்கால பாதுகாப்பிற்காக சேமித்து வைக்கிறேன் என்று அத்தியாவசிய செலவுகளை கூட செய்யாமல், கஞ்சர்களாக இருப்பர். இப்போது எந்த ராசிக்காரர்கள் கஞ்சர்களாக இருப்பர் என்பதைக் காண்போம்.

மேஷம்
ராசிகளில் மேஷம் முதல் ராசியாகும். இந்த மேஷயின் அதிபதி செவ்வாய். என்ன தான் மேஷ ராசிக்காரர்கள் தைரியசாலிகளாகவும், வலிமையானவர்களாக இருந்தாலும், நிச்சயமற்ற காலத்திற்கு பயந்து, அவர்கள் செல்வத்தை பதுக்கி வைக்க விரும்புவார்கள். நிதி முடிவுகளில் உறுதியாக இருப்பார்கள். ரிஸ்க் அதிகம் எடுக்கமாட்டார்கள். ஆடம்பரமான அல்லது தேவையற்ற பொருட்களுக்கு செலழிக்கும் போது, மிகவும் எரிச்ரிக்கையாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். என்ன தான் செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரனை அதிபதியாக கொண்டிருந்தாலும், இவர்கள் நம்பகமானவர்கள் மற்றும் வளமானவர்கள். இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே பணத்தை சேமிப்பதில் திறமையானவர்கள். நிதி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு விருப்பமானதை கூட வாங்காமல், பணத்தை சேமித்து வைத்து, கஞ்சர்களாக மற்றவர்களால் அழைக்கப்படுகின்றனர்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். இதனால் இவர்கள் பண விஷயத்திலும் சரியாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பட்ஜெட் போட்டு செலவழிப்பார்கள். இது மற்றவர்களுக்கு சிக்கனமாக தோன்றலாம். ஆயினும், இந்த ராசிக்காரர்களின் நோக்கங்கள் பெரும்பாலும் நிதி பாதுகாப்பு என்பதால், ஆசை மற்றும் தேவையில்லாத விஷயத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்கமாட்டார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசியைச் சேர்ந்தவர்கள் லட்சியவாதிகள் மற்றும் ஒழுக்கமான நபர்கள். இவர்கள் நிதி விஷயத்தில் தீவிரமாக இருப்பார்கள். மிகவும் பொறுப்பானவர்கள். இதனால் இவர்கள் தங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு நிலையான நிதி அடித்தளத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய விரும்புவார்கள். நிதி விஷயத்தில் இப்படி விவேகமாக இருப்பதால், இவர்கள் கஞ்சர்களாக மற்றவர்களுக்கு தெரிகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
