Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்.. -
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப நெல்லிக்காயை இந்த 5 பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள இலட்சக்கணக்கில் மானியம் கொடுக்கும் நாடுகள் - டிக்கெட்டை உடனே போடுங்க
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்!
Navratri 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் நவராத்திரி மிகவும் மங்களகரமானது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடக்கூடிய நவராத்திரியானது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் தேதி முடிவடைகிறது. கடைசியாக பத்தாம் நாளான அக்டோபர் 20 ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது. இக்காலகட்டத்தில் கிரகங்களின் நிலைகளால் பல்வேறு ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்நிகழ்வானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதாக கூறப்படுகிறது.

அதுவும் இந்த நவராத்திரி காலத்தில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும், சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும் உருவாகின்றன. இப்படி பல ராஜயோகங்கள் நவராத்திரியில் நிகழ்வது அரிது. இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு நவராத்திரியானது மிகவும் அதிர்ஷ்டமானதாக, ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வேலையில் உள்ள தடைகளை அனைத்தும் நீங்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்கள் துர்கா தேவியின் சிறப்பு ஆசியைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளை செய்ய நினைத்தால், இக்காலம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
கடகம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் துலாம் ராசிக்காரர்களுக்கு பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


