Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சந்திரன் உருவாக்கும் பிரம்ம யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப்போகுதாம்...!
பொதுவாக சந்திரனின் பெயர்ச்சி பெருமபாலும் முக்கியமற்றதாகக் கருதப்படுகிறது, ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் முக்கியமானது. தற்போது சந்திரன் சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த ராசி மாற்றத்தால் பிரம்ம யோகமும், இந்திர யோகமும் உருவாகின்றன.
இந்த இரண்டு யோகங்களால் சில ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையின் பொற்காலத்தை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. சந்திரனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதையும், இந்த அரிய சேர்க்கைகளின் முழுப் பலனையும் பெற என்னென்ன செய்ய வேண்டுமென்றும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும், இதன் மூலம் அதிகமாக இருந்த மன உளைச்சல் முடிவுக்கு வரும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு சிறிய பயணத்துக்கு செல்லலாம். வெளிநாடு செல்ல விரும்புவது மிக விரைவாகவும் தடையின்றியும் முடியும்.
ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கி நல்ல நிலைக்கு வரும். காதலர்கள் தங்கள் காதலை வீட்டில் சொல்ல வாய்ப்பு கிடைக்கும். அதே போல் திருமணம், மற்ற சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். சூரிய பகவானை வழிபடுவது சிக்கல்களிருந்து பாதுகாக்கும்.
கன்னி
ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை அதிகரிக்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறும். பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். அவர்கள் அனைத்து வேலைகளையும் உற்சாகமாக செய்வார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாட்கள் வரும். வாடிக்கையாளர்களிடமிருந்து உங்கள் தயாரிப்பு பற்றிய நேர்மறையான கருத்துக்களை நீங்கள் கேட்கலாம்.
தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும், தாம்பத்தியத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வேகமாக முடிவடையும், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். இத்தனை மகிழ்ச்சியான அனுபவங்கள் இருந்தபோதிலும், ஆரோக்கியம் தொடர்பான சில விஷயங்கள் தொந்தரவு செய்யலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பொற்காலம் வரவிருக்கிறது. உங்களின் தன்னம்பிக்கை இப்போது வெகுவாக அதிகரிக்கும். எனவே அனைத்து விஷயங்களையும் தைரியமாக செய்யலாம். வேலை செய்யுமிடத்தில் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தினருடன் ஒரு மகிழ்ச்சியான பயணத்துக்கு செல்லலாம்.
விடுமுறை நாட்களில் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் வந்து சேரும். வியாபாரிகளுக்கு நல்ல இது மிகவும் சிறப்பான நேரமாக இருக்கும். முந்தைய நாட்களை விட அதிக லாபம் பெறுவீர்கள். கடன் சுமைகள் வெகுவாக குறையும், இதனால் மன அமைதி பெறுவீர்கள். விரும்பிய காரியங்கள் நிறைவேறும் காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
