Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
புதன் பிப்ரவரியில் 5 முறை பெயர்ச்சி அடைவதால் இந்த 3 ராசிக்காரர்கள் ராக்கெட் வேகத்தில் முன்னேற போறாங்களாம்...!
நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அது எப்படிப்பட்ட மாற்றம் என்பது அவர்களின் ராசியில் எந்த லக்னத்தில் புதன் வருகிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும்.
பிப்ரவரி மாதத்தில், புதன் ராசியில் இரண்டு முறையும், நட்சத்திரத்தில் மூன்று முறையும் மாற்றமடையப் போகிறது. இந்த தொடர்ச்சியான மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஆனால் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த புதனின் மாற்றம் அனுகூலமான பலன்களை தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
புதனின் தொடர்ச்சியான பெயர்ச்சிகள் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தருகிறது. பிப்ரவரி மாதத்தில் ஏற்படும் நிதி ஆதாயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுக்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை ஈட்டலாம்.
இந்த எதிர்பாராத லாபங்கள் உங்களின் நிதிநிலையை பலப்படுத்தும். ஆரோக்கிய பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது அசம்பாவிதங்களைத் தடுக்கும். உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து முன்னேற முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சிறப்பு நன்மைகளைத் தரும். காதலிக்க காத்திருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், அது திருமணத்தில் முடியவும் வாய்ப்பு உண்டு. நிதிநிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சூழல் சிறப்பாக இருக்கும். பெரும்பாலும், வணிகத்தில் ஏற்படும் வளர்ச்சி உங்களை ஆச்சரியப்படுத்தும்.
இதுவரை வாழ்வில் இருந்து வந்த தடைகள் நீங்குவதால் உங்கள் மன ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கும் அதன் மூலம் நிதி நன்மைகளைப் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, புதனின் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை அளிக்கப்போகிறது. ஏனெனில் மேஷ ராசிக்காரர்கள் புதனின் இந்த ஐந்து பெயர்ச்சிகளிலும் நேர்மறையான அனுபவங்களைப் பெறுகிறார்கள். நீண்ட கால வேலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் வேலை தொடர்பான மாற்றங்கள் ஏற்படும்.
வெளிநாட்டுப் பயணங்களும் சாத்தியமாகும். இதன் மூலம், பெரும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும், புதனின் சஞ்சாரத்தால், கடந்த சில ஆண்டுகளாக உங்களைத் தொந்தரவு செய்து வரும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளும் இந்த காலகட்டத்தில் அவர்களை நெருங்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
