Latest Updates
-
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாக மாறப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம்
புதன் விருச்சிக ராசியில் உதயமாவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடிக்கப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா
தகவல் தொடர்பு, அறிவுத்திறன் மற்றும் வணிகத்தின் கிரகமான புதன், 11 டிசம்பர் 2024 அன்று விருச்சிக ராசியில் உதயமாகிறது. ஜோதிடத்தின் படி, புதனின் எழுச்சி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களான தொழில், நிதி மற்றும் உறவுகள் உட்பட அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
டிசம்பரில் 11 இரவு 7:44 மணிக்கு வரவிருக்கும் புதன் உதயம், சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்கப்போகிறது. இந்த அதிர்ஷ்டமான காலகட்டம் மார்ச் 2025 வரை நீடிக்கிறது. புதனின் இந்த உதயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதனின் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் புதன் புத்திக்கூர்மை, தர்க்கம் மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றத்தின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் திறமை, முடிவெடுக்கும் திறன்கள் மற்றும் நிதிச் செழுமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. புதன் உயரும் போது, அது பகுப்பாய்வு சிந்தனை, தொழில் முன்னேற்றங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் சரியான முடிவுகளை எடுப்பது, மோதல்களைத் தீர்ப்பது மற்றும் லாபகரமான வாய்ப்புகளைப் பெறுவது ஆகியவற்றை எளிதாக உணரலாம்.
ரிஷபம்
புதன் உதயமாவதால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்கள் லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறலாம், அதே நேரத்தில் வேலை தேடுபவர்கள் நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். நிதிநிலையில் ஸ்திரத்தன்மை மேம்படும், புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும், அன்புக்குரியவர்களுடன் இணக்கம் அதிகரிப்பதால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, புதனின் உதயம் பல நேர்மறை மாற்றங்களை அளிக்கப்போகிறது. படைப்புத் துறை அல்லது கல்வித்துறையில் இருப்பவர்கள் அங்கீகாரத்தையும், வெற்றியையும் அனுபவிப்பார்கள். நிதிநிலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது, மேலும் இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த வருமானத்தை அளிக்கும். மேலும் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தெளிவான சிந்தனை கடந்த கால சவால்களை எளிதாக கடந்து முன்னேற உதவும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண்பார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் அல்லது சம்பள உயர்வுகள்கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. புதனின் செல்வாக்கு உங்களின் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத்தும், சவாலான பணிகளை எளிதாகக் கையாளும் திறனைக் கொடுக்கும். கடந்த கால முதலீடுகளால் கிடைக்கும் லாபம் நீண்ட கால ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

