Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
செவ்வாயின் வக்ர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதியையே மாறப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட உலகில் கிரகங்களின் இயக்கம் மற்றும் ராசிகளின் மாற்றம் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் தற்போது வக்ர பெயர்ச்சி அடையப்போகிறது. மிதுன ராசியில் செவ்வாயின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நேர்மறை மாற்றங்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை மாற்றங்கயும் கொண்டுவருகிறது.
இந்த கிரக பெயர்ச்சி பெரும்பாலும் அனைத்து ராசிகளிலும் ஏதாவது ஒரு வகையில் மாற்றங்களை ஏற்படுத்தும். மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் 3 ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெறப்போகிறார்கள். இது அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, செவ்வாயின் வக்ர பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. செவ்வாயின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் பன்னிரண்டாம் வீட்டில் நிகழ்கிறது. பெரும்பாலும் இது எல்லாத் துறைகளிலும் வெற்றியை அடைய உதவும். மேலும், வேலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அவர்களைத் தேடி வரும். தொழிலில் ஏற்படும் மாற்றங்கள் ஆச்சரியமாக இருக்கும்.
வியாபாரம் மூலம் அவர்களுக்கு பல மகிழ்ச்சியான வருமான ஆதாரங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களின் பல ஆசைகள் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, செவ்வாயின் வக்ர பெயர்ச்சி பல நன்மைகளை அளிக்கப்போகிறது. பணியிடத்தில் ஏற்படும் பல மாற்றங்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும். அவர்களின் ராசியின் பதின்மூன்றாவது வீட்டில் இந்த மாற்றம் நிகழ்கிறது. அவர்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
அவர்கள் வாழ்க்கையில் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும். இந்த காலத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றம் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ர பெயர்ச்சி பல அற்புதமான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அடுத்தடுத்து நிகழும் மகிழ்ச்சியான சம்பவங்களால் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ஒன்பதாவது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. அவர்களின் வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு பெரும் நன்மைகளை அளிக்கும்.
வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்க்கை அவர்கள் விரும்பிய திசையில் செல்லும். வருமானம் போலவே அவர்களின் சேமிப்பும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், அது திருமணத்திற்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை இருந்துவந்த உடல்நலப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
