Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சந்திர பெயர்ச்சியால் உருவான நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப் போறாங்க..
Mars Moon Made Neechbhang Rajyog 2024: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் சந்திரன் குறுகிய நாட்களில், அதுவும் 2 1/2 நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார். இந்த கடக ராசிக்கு கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதியில் இருந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் மகர ராசியில் நுழைந்துள்ளார். இதனால் செவ்வாய் மற்றும் சந்திரனின் நிலைகளால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பண வரவு அதிகரிக்கும். இப்போது நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
நீச்சபங்க ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது தைரியத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், வீரமும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவால் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது மரியாதையையும், கௌரவத்தையும் அளிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்பட்டு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
