Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
செவ்வாய்-சந்திரன் இணைந்து உருவாக்கும் மகாலட்சுமி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம்...
ஜோதிடத்தில், சந்திரனும், செவ்வாயும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் செல்வாக்குக் கொண்ட இரண்டு கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களின் இணைவால் தோன்றும் அபூர்வக ராஜயோகம்தான் மகாலட்சுமி ராஜயோகம். மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மங்களகரமான ராஜயோகமாகும்.
மகாலட்சுமி ராஜயோகத்தின் விளைவாக, ஒரு நபர் வாழ்க்கையில் செல்வம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெறுகிறார். இந்த யோகத்தால் ஆசீர்வதிக்கப்படும் ராசிக்காரர்களுக்கு செல்வத்தை கட்டியெழுப்புவதில், நிதிகளை நிர்வகிப்பதில், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதில் சிரமம் இருக்காது. வியாபாரத்திலும் பெரும் லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

அக்டோபர் 24-ம் தேதி சந்திரனும் செவ்வாயும் இணைந்து மகாலட்சுமி ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகம் ஒவ்வொரு ராசிக்காரர்களையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. இந்த மகாலட்சுமி ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராஜயோகம் அவர்களின் ஜாதகத்தில் செல்வம் மற்றும் பேச்சாற்றலைப் பாதிக்கும் வீட்டில் உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில், அபரிமிதமான செல்வம் அவர்கள் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
பணியிடத்தில் அவர்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் வந்துசேரும். அவர்களின் தலைமைத்துவத் திறமையும், செயல்பாடும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். நிதி நிலைமை வெளிப்படையாகவும் நிலையானதாகவும் இருக்கும். நீங்கள் புதிய முதலீடுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருதல் இந்த காலம் அதற்கு சாதகமானது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகத்தின் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த ராசியின் ஒன்பதாம் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. அதனால் இந்தக் காலகட்டம் முழுவதும் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும். நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்கலாம்.
குடும்பச் சொத்துகள் உங்களின் கைக்கு வந்து சேர வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான வேலைகளை நிறைவேற்ற இதுவே சரியான காலமாகும். வேலை சம்பந்தமாகவோ அல்லது தொழில் சம்பந்தமாகவோ அதிக பயணங்கள் செய்ய நேரிடலாம். பொருளாதாரரீதியாக அவர்கள் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை அடைய இது சரியான நேரம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் அவர்களின் ஜாதகத்தில் கர்ம பாவத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது. எனவே அவர்கள் வேலை அல்லது வியாபாரத்தில் தனித்துவமான சாதனைகளை செய்ய முடியும். புதிய வாகனம் வாங்க சரியான நேரமிது. நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும், திருப்தியும் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் பொருளாதாரரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள். ஏற்கனவே வேலையில் இருபவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

