Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
500 ஆண்டுகளுக்கு பின் இந்த 3 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Malavya And Hans Rajyog In 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அதன் பெயர்ச்சி மற்றும் அவற்றால் உருவாகும் ராஜயோகங்களின் மூலம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஏராளமான ராஜயோகங்கள் உள்ளன. அதில் மாளவ்ய ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் போன்றவை, சுக்கிரன் மற்றும் குரு பகவானால் உருவாகக்கூடியவை.
2026 ஆம் ஆண்டில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் விளைவாக மிகவும் மங்களகரமான ராஜயோகமான ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அதன் உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்து மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இவ்விரு ராஜயோகங்களும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உருவாகவுள்ளது.

இந்த இரண்டு ராஜயோகங்களாலும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. குறிப்பாக இதனால் பண வரவு அதிகரிக்கும், பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
2026 ஆம் ஆண்டில் உருவாகும் மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் சுக்கிரன் 7 ஆவது வீட்டில் இருந்து மாளவ்ய ராஜயோகத்தையும், குரு பகவான் 11 ஆவது வீட்டில் இருந்து ஹன்ஸ் ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளனர். இவற்றால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் வேலைகளும், முதலீடுகளும் சிறப்பான பலனைத் தரும். மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை இக்காலத்தில் எடுப்பீர்கள். பங்குச் சந்தையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
2026 ஆம் ஆண்டில் உருவாகும் மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதுவும் இந்த ராஜயோகங்களால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குரு பகவான் மற்றும் சுக்கிரனின் ஆசியால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
2026 ஆம் ஆண்டில் உருவாகும் மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அதுவும் இந்த ராஜயோகங்களால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, சூழ்நிலை சாதகமாக இருக்கும். அரசு வேலைக்கு செல்ல நினைப்பவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications