Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
மிதுனத்தில் உருவாகும் மகாலட்சுமி யோகம்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்...
Mahalakshmi Yog In Gemini On September 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள், சேர்க்கைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றுவதால் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த மங்களகரமான யோகமானது புதனின் ராசியான மிதுன ராசியில் உருவாகவுள்ளது. இந்த யோகமானது நல்ல மரியாதை, கௌரவம், செல்வம் போன்றவற்றைத் தரும்.

இப்படிப்பட்ட மகாலட்சுமி ராஜயோகம் செப்டம்பர் 24 ஆம் தேதி மிதுன ராசியில் உருவாவவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளை கிடைக்கவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பான அருள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக லட்சுமி தேவியின் ஆசியால் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். ஆனால் கூட்டு தொழில் செய்பவர்கள் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி நிலை வலுவடையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழிலில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
