Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
300 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரியில் உருவாகும் 8 அரிய யோகங்கள்: இந்த 6 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Maha Shivratri 2026: மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாள் தான் மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் ஆன்மீக சக்தியைக் கொண்டது.
அந்த வகையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் அரிதான கிரக சேர்க்கைகள் நிகழவுள்ளன. அதுவும் 8 யோகங்கள் ஒன்றாக மகா சிவராத்திரி நாளில் உருவாகவுள்ளது.

அதில் புதாதித்ய ராஜயோகம், திரிகிரக ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம், சுக்ராதித்ய ராஜயோகம், நவபஞ்ச ராஜயோகம் மட்டுமின்றி, வியதிபத் யோகம், வாரியன் யோகம், துருவ யோகம் போன்றவையும் உருவாகவுள்ளன. இப்படி 8 யோகங்கள் அரிதாக மகா சிவராத்திரி நாளில் உருவாவதால், இந்த ஆண்டின் மகா சிவராத்திரி ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்ததாக இருக்கப்போகிறது.
இப்படி உருவாகும் 8 யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 300 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரியில் உருவாகும் 8 அரிய யோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியில் நல்ல நிதி வளர்ச்சியை பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முக்கியமாக மிகப்பெரிய சாதனையைப் புரிவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நீண்ட கால பலனைத் தரும்.
விருச்சிகம்
மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்களால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் சிவனின் பரிபூர்ண அருளால் நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
மகரம்
மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்களால் மகர ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
கும்பம்
மகா சிவராத்திரியில் உருவாகும் சிறப்பான யோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் உருவாகும் சிறப்பான யோகங்களால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சியுடன், லாபத்தையும் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





