Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சனி-புதன் பெயர்ச்சி.. மகா சிவராத்திரி முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
Maha Shivratri 2025: நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த கிரக பெயர்ச்சிகளானது ஒரு நன்னாளில் நிகழும் போது, அதனால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் சிவனுக்கு உரிய மகா சிவராத்திரி தினமானது பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது.
இந்நாளில் நீதிமான் சனி பகவான் மற்றும் கிரகங்களின் இளவரசனான புதனின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதுவும் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருப்பார் மற்றும் புத்திகாரகனான புதன் மீன ராசியில் இருப்பார். இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது.

அதுவும் சிவபெருமானுக்குரிய நாளில் இந்த மாற்றம் ஏற்படுவதால், சில ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வந்து, திடீர் நிதி நன்மைகளும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும் கிடைக்கப் போகிறது. இப்போது மகா சிவராத்திரி நாளில் சனி, புதன் நிலைகளில் ஏற்படும் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி புதன் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். முதலீடுகளை ஏற்கனவே செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, புதனின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் மகா சிவராத்திரி முதல் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் எர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல ஆதாயத்தைத் தரும். பணத்தை முதலீடு செய்யும் போது சற்று கவனமாக செய்தால், நல்ல பலன்களைப் பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications