Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு முன் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் மிகவும் முக்கியமானவை. கிரகங்களின் இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடிகளை அள்ளிக்கொடுக்கும் குருபகவான் அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை ஏற்படுத்தப்போகிறது.
குருபகவான் பெரும்பாலும் வாழ்க்கையில் உள்ள அனைத்து நிதி சிக்கல்களையும் கடந்து முன்னேற உதவுகிறார். குரு 45 நாட்கள் கடக ராசியில் இருப்பார். அதாவது, டிசம்பர் 5, 2025 வரை கடக ராசியில் இருப்பார். குருபகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார், தனது பயணத்தை முடிக்க தயாராகி வருகிறார். தீபாவளிக்கு முன்னாள் நடக்கும் இந்த குருபெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கையின் சிறந்த நேரத்தின் தொடக்கமாக இருக்கப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
குருபகவான் மிதுன ராசியை விட்டு செல்லும் போது அவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இந்த குருபெயர்ச்சி வணிகர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் லாபத்தை ஈட்ட முடியும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீடு மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை இருக்கும். மேலும், நிதி நிலைமை மிகவும் நிலையானதாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் சரியாக தொடர்பு கொள்வது மூலம் பழைய பிரச்சினைகளை சரிசெய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டால், வெற்றி நிச்சயமாக தேடிவரும். கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
கடகம்
குருபெயர்ச்சி கடக ராசியின் லக்கினத்தில் நடைபெற இருக்கிறது. இது அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்குகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டத்தை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். அவர்களின் உடல்நலம் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குருபெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களையும் பெறலாம்.
விருச்சிகம்
குருபெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிட்டால் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். மொத்தத்தில் இந்த காலகட்டம் அவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

