Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
குருபகவான் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகத்தால் கோடீஸ்வர யோகம் அடையப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் இயக்கங்களுமே மிகவும் முக்கியமானவை. முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை வழங்கும் கிரகமான குருபகவான் தற்போது தனது ராசியை மாற்றிக் கொள்ளப்போகிறார். குருபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது கேந்திர திரிகோண ராஜ யோகம் உருவாகிறது. இந்த சக்திவாய்ந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவரப் போகிறது.
குருபகவான் அக்டோபர் 18 அன்று கடக ராசிக்கு சஞ்சரிக்கிறார். இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதோடு, அவர்கள் வாழ்க்கையில் நிதிரீதியான முன்னேற்றத்தையும் கொண்டுவருகிறது. தேவர்களின் அதிபதியான குருபகவான், கடக ராசியில் பிரவேசிக்கும்போது, கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது.

இந்த பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் சில ராசிகளுக்கு தொழில் மற்றும் வணிக மாற்றங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தையும் நன்மைகளையும் தரும்.அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கேந்திர திரிகோண ராஜ யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பல நன்மைகளைத் தருகிறது. குருபகவான் அவர்களின் பொருளாதார நிலையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் சிறப்பான நன்மைகளை பெறப்போகிறார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இந்தக் காலகட்டத்தில் முடிக்க முடியும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன, மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு, கேந்திர திரிகோண அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின அதிர்ஷ்டம் பலமடங்கு அதிகரிக்கும், இதனால் அவர்கள் விரும்பும் அனைத்தையும் பெறலாம். வாழ்க்கையே மாறும் அளவிற்கு இப்போது நற்பலன்கள் உண்டாகும். அவர்கள் வேலையில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளை அடையலாம்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலைமை ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களுக்குள் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் நிகழும் என்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவரை இருந்து வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
துலாம்
கேந்திர திரிகோண ராஜ யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நேர்மறையான மாற்றங்களை உருவாக்கப்போகிறது. இப்போது பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க அவர்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும், மேலும் அதன்மூலம் பாராட்டுகளைப் பெறலாம். வேலையில், அவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும், மேலும் அவர்களின் கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும். பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் .
அவர்களின் மன ஆரோக்கியத்தில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் அனைத்து தீய எண்ணங்களையும் கடந்து வாழ்க்கையில் சரியான சமநிலையைக் காணலாம். குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும், மேலும் அவர்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். உடல்நல பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

