Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் நேர்மறையான கிரகமாக அறியப்படுகிறார். அதனால்த குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியனின் ராசி மாற்றம் போலவே நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தற்போது குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிலைபெற்றுள்ளார், ஆனால் செப்டம்பர் 20 ஆம் தேதி குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழைகிறார். அதன்பின் அக்டோபர் 08 ஆம் தேதி வரை அதே நிலை நீடிப்பார். இந்த நட்சத்திரம்கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் நட்சத்திரமாகும். குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம், இனி அவர்கள் பணப்பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு, இது அது நிறைவேறும் காலமாக இருக்கும். திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் கூடிவரும். மொத்தத்தில் இந்த நேரத்தில் அவர்களுக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இதனால் அவர்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். இது அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிகள் கிடைக்கும் காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். வியாபாரிகளுக்கு சில பெரிய ஒப்பந்தங்கள் அவர்களைத் தேடி வரும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் வரும். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
மீனம்2
மீன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் அவர்களின் தொழில், சமூக அந்தஸ்து, அதிகாரம், புகழ் மற்றும் வாழ்க்கைத்தரம் போன்றவை உயரும். குருபகவான் முன்னேற்றம், அதிர்ஷ்டம் மற்றும் வணிகம் போன்றவற்றின் அதிபதியாக இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் அவர்கள் தொழில் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி, உயர் பதவிகளை அடைய வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

