Latest Updates
-
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
12 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் சனியின் நட்சத்திரம் செல்லும் குரு: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியப்போகுது...
Jupiter Enters Poosam Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் பல கிரகங்கள் ராசிகளை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. அதுவும் புத்தாண்டில் முதல் மாதத்திலேயே நிறைய கிரகங்கள் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றுவதோடு, பல மங்களகரமான யோகங்களையும் உருவாக்குகின்றன.
இவ்வாறு உருவாகும் யோகங்களாலும், கிரகங்களின் நிலை மாற்றங்களாலும், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் காணப்படும். அதுவும் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் குரு பகவான் பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்திற்கு குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார்.

இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். முக்கியமாக பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் காண்பார்கள். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் சனியின் நட்சத்திரம் செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
2026-ல் நடக்கும் குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மனநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திட்டமிட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
கன்னி
2026-ல் நடக்கும் குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
தனுசு
2026-ல் நடக்கும் குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். குடும்ப உறவுகள் வலுவடையும். மன அமைதி கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆளுமை மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications