Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வருகிற தீபாவளியில் இருந்து சனி, குருவின் ஆசியால் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை செழிப்பா இருக்கும்...
Jupiter And Saturn Transit Happening Before And After Diwali 2024: இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் தீபாவளிக்கு முன்னும், பின்னும் சில கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதுவும் நீதிமான் சனி பகவானும், தேவகுருவான குருபகவானும் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளனர். அதாவது அக்டோபர் 09 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து தீபாவளி முடிந்து 15 நாட்கள் கழித்து சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக அந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்துடன் நிதி ஆதாயங்களும் கிடைக்கப் போகின்றன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் தீபாவளிக்கு பின் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். முக்கியமாக உங்கள் பேச்சால் பல வேலைகள் சிறப்பாக முடிவடையும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் தீபாவளிக்கு பின் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைத்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்பு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை இல்லாமல் தேடிக் கொண்டிருந்தால், தீபாவளிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட சிறப்பாக இக்கும். முக்கியமாக நீங்கள் நன்கு சிந்தித்து எடுக்கும் முடிவுகள் நல்ல வெற்றியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
