Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
500 ஆண்டுகள் கழித்து 2026-ல் உருவாகும் 2 பஞ்சமகா புருஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்..
Hans And Malavya Rajyog In 2026: ஜோதிடத்தில் பல மங்களரமான யோகங்களும், சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உள்ளன. அதில் 5 பஞ்சமகா புருஷ ராஜயோகங்களும் உள்ளன. அவை ஹன்ஸ், மாளவ்ய, சச, ருச்சக மற்றும் பத்ரா போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படிப்பட்ட ராஜயோகங்கள் அவ்வப்போது உருவாகி மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதில் 2 பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள் 2026 ஆம் ஆண்டில் உருவாகவுள்ளன. அதில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அதன் பின் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் 2026 ஆம் ஆண்டில் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்து, ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இவ்விரு கிரகங்களும் உச்ச ராசியில் நுழைந்து பஞ்சமகா புருஷ ராஜயோகங்களை உருவாக்குவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும். முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல உயர்வுடன், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளன. இப்போது 2026-ல் உருவாகும் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். படைப்புத்திறன்களும், தலைமைத்துவ குணங்களும் மேம்படும். இதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். மொத்தத்தில் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தை தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
புதுமண தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
மிதுனம்
மாளவ்ய மற்றும் ஹன்ஸ் ராஜயோகங்களால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவார்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள்.
புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
