Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Double Dwidwadash Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் மற்ற கிரகங்களுடனான சேர்க்கைகளால் யோகங்கள் உருவாகி, அவை மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் மே மாதத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு நிகழவுள்ளது. அதுவும் இந்நிகழ்வானது மே 11 ஆம் தேதி சூரியன், சுக்கிரன் மற்றும் சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களால் உருவாகவுள்ளது.

அது என்னவெனில் இந்நாளில் சூரியன் மற்றும் சுக்கிரன் 30 டிகிரி கோணத்தில் இருந்து துவித்வாதச யோகம் உருவாகவுள்ளது. அதே சமயம் சுக்கிரன் மற்றும் குரு பகவானாலும் இந்த துவித்வாதச யோகம் உருவாகவுள்ளது. இப்படி ஒரே நாளில் இரண்டு முறை துவித்வாதச யோகம் உருவாகவுள்ளது. இது ஒரு அரிய நிகழ்வு. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இருப்பினும் 4 ராசிக்காரர்கள் இந்த இரட்டை துவித்வாதச யோகத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் வருமானத்தில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது மே 11 ஆம் தேதி இரண்டு முறை உருவாகும் துவித்வாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறம் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
மே 11 ஆம் தேதி இரண்டு முறை உருவாகும் துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். மேலும் நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும், முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் செல்வம் குவியும், தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
சிம்மம்
மே 11 ஆம் தேதி இரண்டு முறை உருவாகும் துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மே 11 ஆம் தேதி இரண்டு முறை உருவாகும் துவித்வாதச யோகத்தால் தங்களின் ஒவ்வொரு திட்டங்களிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய பாதை திறக்கும். நிதி நிலையிலும் வளர்ச்சியைக் காணக்கூடும். புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். பணியிடத்தில் உங்களின் நற்பெயர் வலுபெறும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மே 11 ஆம் தேதி இரண்டு முறை உருவாகும் துவித்வாதச யோகத்தால் நிதி மற்றும் தொழிலில் விஷயங்களில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



