Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம்
உங்கள் கனவில் மீன் பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்லுகிறது?
dream Astrology: கனவுகளின் அறிவியலின் படி, ஒரு கனவில் காணப்படும் விஷயங்கள் அனைத்தும் நம் எதிர்காலத்தைக் குறிக்கின்றன. நம் ஆழ் மனதின் இந்த எண்ணங்கள் தூக்கத்தின் போது நனவாகவோ அல்லது அறியாமலோ வெளிப்படுகின்றன.
ஒருவர் கனவில் மீன் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அது என்ன மாதிரியான அறிகுறிகளைத் தருகிறது. அது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

அறிவியலின் படி, நாம் அனைவரும் காணும் கனவிற்கு சில அர்த்தம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.. சில கனவுகள் நமது கடந்த காலத்தை பிரதிபலிக்கின்றன, சில எதிர்காலத்தை சொல்லுகின்றன.. அதேபோல, கனவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் சில எதிர்வினை உள்ளது. கனவில் சில உயிரினங்களைக் பார்த்தால் அதற்கும் சில நேர்மறை மற்றும் எதிர்மறை பலன்கள் உண்டும்.. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது கனவில் ஒரு மீனை பார்த்தால் அந்த நபரின் வாழ்க்கையில் சில சுப பலன்கள் ஏற்படும்.
ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும்போது மீன் கணவுகள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் நிறைய மீன்களைப் பார்க்கும் கனவைக் காண்பீர்கள். அதனால் அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம். இந்த கனவு உங்கள் கர்ப்பம் நன்றாக இருக்கும் என்று அர்த்தம். உங்களுக்கு பிரச்சனைகள் வரவே வராது என்று அர்த்தமாகும்..
உங்கள் கனவில் வீட்டில் வைத்திருக்கும் மீன் தொட்டியையும் அதில் உள்ள மீனையும் பார்த்தால் அது உங்கள் பொறுப்பின் சின்னமாகும். நிஜ வாழ்க்கையில், இந்த கனவில் இருப்பதை விட, எதிர்காலத்தில் சில பெரிய பொறுப்புகளை நீங்கள் பெறலாம். தங்க மீனைக் கனவில் கண்டால், நீங்கள் சில பொறுப்புகளை சரியாகச் செய்யவில்லை என்பதைக் குறிக்கிறது.
உங்கள் கனவில் ஜோடியாக உள்ள மீன்களைப் பார்ப்பது நல்லது.. உங்கள் கனவில் ஒரு ஜோடி மீன்களைக் கண்டால், அது உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு நல்ல அறிகுறியாகும். ஒரு ஜோடி மீனைப் பார்ப்பது என்பது உங்கள் காதலன் அல்லது மனைவியுடன் உங்கள் காதல் வளரும் என்பதாகும். தங்கமீன் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் கனவில் தங்கமீனைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தைக் ஏற்படுத்தும்....
உங்க கனவில் நீங்கள் மீனை பிடிப்பது போல பார்த்தால், நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏதோவொன்றில் தோல்வியடைய போகீறீர்கள் என்று அர்த்தம்.. ஆனால் விரைவில் நீங்கள் அந்த பணியில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் மீன் பிடிப்பது உறவு தொடர்பான முடிவைக் குறிக்கலாம் அல்லது அது உங்கள் வேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இறந்த மீனை கனவில் பார்த்தல் நல்லது இல்லை. இது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. உங்கள் கனவில் ஒரு ஜோடி மீனை நீங்கள் பார்த்தல் அது உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு நல்ல அறிகுறியாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications