Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகவுள்ள பத்ர, மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Badra And Malavya Rajyog Form Together After 100 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, ராஜயோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட ராஜயோகங்கள் உருவாகலாம். இவ்வாறு உருவாவது மிகவும் சிறப்பானது.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் இரண்டு ராஜயோகங்கள் ஒன்றாக உருவாகவுள்ளன. அதில் அசுரர்களின் குருவான சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே சமயம் புதன் அதன் சொந்த ராசியான மிதுன ராசியில் நுழைந்து, பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி இவ்விரு ராஜயோகங்களும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆளுமையும் மேம்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, வெற்றிகளையும் குவிப்பீர்கள்.
பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகளும் சிறப்பாக முடிவடையும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
ஒரே வேளையில் உருவாகும் பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் எதிர்காலத்தில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
